மடித்து வைக்கக் கூடிய ஸ்கூட்டர் அறிமுகம்
பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான இலத்திரனியல் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்கூட்டரானது 4,000 யூரோ பெறுமதிப்பை உடையது. அத்துடன் பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment