Friday, January 27, 2012

Child Born without Blood

இரத்தமின்றி பிறந்த அதிசய குழந்தை : படங்கள் இணைப்பு

மருத்துவதுறையில் மிகவும் அதிர்ச்சிகரமானதும் அதிசயிக்கதக்க சம்பவம் இதுவாகும்.
இரத்தமின்றி பிறந்த குழந்தை ஒன்று மருத்துவர்களின் போராட்டத்தின் பின்னர் உயிர் பெற்றுள்ளது.

Oliver Morgan என்ற இக்குழந்தை இறந்த நிலைக்கு சமமாக பிறந்துள்ளது. பிறக்கும் இதயம் துடிக்கவில்லை. இரத்த துளிகள் உடலில் இல்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

25 நிமிட வைத்தியர்களின் போராட்டத்தின் பயனாக இதயம் செயற்பட ஆரம்பித்தது. இதற்காக ஒட்சின் மற்றும் இருதய மசாஜ்யுடன் மற்றும் பிற மருத்துவ உதவிகளுடன் இவ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கேட்டி Katy மற்றும் ஜெஃப் Jeff களின் செல்லக் குழந்தையே Oliver Morgan என்ற அதிசயக் குழந்தை.



Oliverக்கு தற்போது 15 மாதங்கள் ஆகின்றது. இவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment