This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, June 23, 2013

சிறுநீரக நோய்க்கு வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்க

சிறுநீரக நோய் நிலை 3 கொண்டவர்கள் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை சாப்பிடவேண்டும். ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதால் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். நோய் பாதிப்பு ஏற்பட்ட தொடக்கத்திலிருந்தே குறிப்பிட்ட உணவு வகைகளை கையாள வேண்டும்.

என்னென்ன தேவை ?

வாழைத் தண்டு
கேரட் துருவல் 1 டீஸ்பூன்
வெங்காயம் சிறிதளவு
ஸ்வீட்கான் 1 கப்
உப்பு
மிளகுத்தூள்
எண்ணெய்

எப்படி செய்வது?

வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி அத்துடன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக்கவும். வாழைத் தண்டு சூப் ரெடி இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப்பிரச்சனை தீரும்.