Friday, June 17, 2011

Yahoo messanger இன் வீடியோ chat ஐ record பண்ணுவது எப்படி ?


நாம்
Yahoo messenger இல் நம் நண்பர்களுடன் online இல் முகம் பார்த்து வீடியோ
chat செய்திருப்போம். நமக்கு எதிரில் இருப்பவரின் வீடியோவை Record பண்ண
வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடிவதில்லை.


அவ்வாறு Yahoo messenger இல் video chat செய்யும் வீடியோகளை Record
பண்ணுவதற்கு எந்த வசதியும் Yahoo messenger இல் இல்லை அதற்கு உதவுவது தான்
YCC Camp Cap என்ற இந்த Software.



நீங்கள் வீடியோ chat செய்வதற்கு முன் இந்த software ஐ இயக்கி அதில் Start
Capture ஐ click செய்துவிட்டு chat பண்ண வேண்டியது தான் பிறகு chat செய்து
முடிந்ததும் stop All என்ற பட்டன் ஐ click செய்தால் உங்களுடன் இவ்வளவு
நேரமும் chat செய்த வீடியோ Record பண்ணப்பட்டு அந்த software இன் folder
இக்குள் save செய்யப்பட்டிருக்கும். 

0 comments:

Post a Comment