This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, August 11, 2011

Microsoft Office Tips -Make it useful

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும்.
இதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)

வழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,




Don't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.
அடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.

அவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது.

Wednesday, August 10, 2011

How to use Freeze Panes in Excel

மைக்ரோசாப்ட் எக்சல் 2007 தொகுப்பில், Freeze panes என்ற வசதியை பற்றி பலரும் அறிந்திருந்தாலும், இது அறியாதவர்களுக்காக.

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு எக்ஸல் கோப்பை எடுத்துக் கொள்வோம். இந்த வோர்க்‌ஷீட்டில், 478 ஆவது Row உள்ள S. No. Particulars, Grade போன்றவற்றின் கீழாக அதற்கான விவரங்கள் இருப்பதை கவனிக்கலாம். இதில் அந்த குறிப்பிட்ட 478 வது Row வை மட்டும் Freeze செய்து, ஸ்க்ரோல் செய்யும் பொழுது, கீழே உள்ள விவரங்கள் மட்டும் ஸ்க்ரோல் ஆகும்படி செய்வதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
479 வது Row வை க்ளிக் செய்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். 


பிறகு மேலே உள்ள ரிப்பன் மெனுவில், View டேபை க்ளிக் செய்து அங்குள்ள, Freeze Panes ஐ க்ளிக் செய்து Freeze panes என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 

 அவ்வளவுதான். இனி ஸ்க்ரோல் செய்யும் பொழுது, அந்த குறிப்பிட்ட 478 Row மட்டும் அப்படியே திரையில் இருக்க, அதன் கீழுள்ள Row க்கள் மட்டும் ஸ்க்ரோல் ஆவதை பார்க்கலாம்.



How to Use Microsoft One Note

உங்கள் அலுவலக காரியமாகவோ அல்லது தனிப்பட்ட வேலைக்காகவோ, ஏற்கனவே பிரின்ட் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை மறுபடி தட்டச்சு செய்து, ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டியிருந்தால், அல்லது அந்த ஆவணம் ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு JPG/PDF வடிவில் இருந்தால், வேறு எந்த OCR மென்பொருளும் இல்லாமல், மைக்ரோசாப்ட் ஒன்நோட் மூலமாக எளிதாக டெக்ஸ்ட்டை மட்டும் பிரித்தெடுத்து வேர்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தேவையான ஆவணத்தை ஸ்கேன் செய்து JPG/PDF வடிவில் சேமித்துக் கொள்ளுங்கள்.

இனி வழக்கமாக பிரிண்ட் செய்வது போல, இந்த குறிப்பிட்ட கோப்பை பிரின்ட் செய்கையில் வழமையான பிண்டருக்கு பதிலாக Send to OneNote 2007/10 தேர்வு செய்து பிரின்ட் கொடுங்கள். இப்பொழுது அந்த கோப்பு படி எடுக்கப்பட்டு, ஒன்நோட்டில் திறக்கும். இப்பொழுது இதில் உள்ள படத்தின் மீது வலது க்ளிக் செய்து, திறக்கும் context menu வில் Copy Text from this Page of the Printout என்பதை சொடுக்குங்கள்.

இப்பொழுது டெக்ஸ்ட் பிரித்தெடுக்கப்படும்.

இனி வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு அங்கு பேஸ்ட் செய்திடுங்கள். இதில் ஒழுங்கமைப்பு மற்றும் வேறு மாறுதல்களை செய்து கொள்ளலாம்.

Friday, August 5, 2011

Cool VideoGraphs

















Wednesday, August 3, 2011

World Airport Codes

Welcome to World Airport Codes, the place to find airport codes, abbreviations, runway lengths and other airport information.

World Airport Codes provides information for almost every airport in the world. Using the search box below, you can search for airport codes in 5 different ways:
  • By country name (e.g. Egypt).
  • By country abbreviation (e.g. GB for Great Britain).
  • By city name (e.g. Amsterdam).
  • By airport name (e.g. Heathrow).
  • By airport code (e.g. LAX).

 

 

 

 

 

 

 

 

Search for airport details

Currently 9478 airports on record.



Search Distance between two airports

Enter both airport codes.



Airport details ordered by country name

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Airport details ordered by country abbreviation

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Airport details ordered by country code

0-49 - 50-99 - 100-149 - 150-199 - 200-249 - 250-299 - 300-349 - 350-399

Airport details ordered by airport codes

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Airport details ordered by airport name

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Airport details ordered by city name

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z

Saturday, July 30, 2011

Mobile to Computer Tamil Tech News

தொலைவிலிருந்தும் நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால் செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள். இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது கோபால் இதில் அதிகம் செய்யமுடிவதால் இதை அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும் சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

இந்த ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம் தாங்க முடிகிறதில்லை. இதைக்கொண்டு என்ன செய்யமுடியும் என்பதைவிட என்னசெய்ய முடியாது என்பதை கண்டுபிடிப்பதுதான் மிகக் கஷ்டம்.

முதலில் சுட்டெலி தேவையில்லை. அதாங்க கணிணி மவுஸ் தேவையில்லை. உங்கள் போனையே மவுசாக பயன்படுத்தலாம் என்றார்கள். அருமையாக வேலை செய்தது. முக்கியமாக டிவியில் மடிக்கணிணி திரையை பார்த்தபோது.
Mobile Air Mouse

இப்போது வீட்டிலிருக்கும் ரிமோட்டுகளையெல்லாம் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். எல்லா ரிமோட்டையும் உங்கள் கைப்பேசியே பார்த்துக் கொள்ளும் என்கின்றார்கள். டிவியில் சேனல் மாத்துறது முதல் DVR, DVD பிளயரையெல்லாம் கைப்பேசி கொண்டு இயக்கலாமாம்.
Redeye

போதாக்குறைக்கு கார் கீயையும் தொட்டுவிட்டார்கள். இந்த கைப்பேசி கொண்டே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம், ஆஃப்செய்யலாம், கதவை திறக்கலாம், பூட்டலாம். இப்படி நீள்கின்றது லிஸ்ட். அதுவும் எவ்வளவு தூரத்திலிருந்தும் செய்யலாமாம். எல்லாம் இணையம் வழி அல்லவா?
Viper Smartstart




இன்னொரு கும்பல் உங்கள் கைப்பேசி கேமராவில் நீங்கள் பிடிப்பவற்றை அப்படியே லைவ்வாக இணையத்தில் ஒளிபரப்பவும் வசதி செய்துதந்திருப்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
Ustream.tv

அது மட்டுமா, வீட்டிலிருக்கும் ஹீட்டரை அல்லது ஏர்கண்டிசனரை தூரத்திலிருந்தே உங்கள் கைப்பேசி வழியே கட்டுப்படுத்தவும் இப்போது வழிகொண்டு வந்திருக்கின்றார்கள். Ecobee

அப்படியே வீட்டிலிருக்கும் பாதுகாப்பு அலாரத்தையும் அறைவாரியாக ஆன் செய்ய அல்லது ஆஃப் செய்ய உங்கள் கைப்பேசி மட்டும் போதும். அதுவும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தே செய்யலாம்.
e-Secure

இப்படி இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகின்றது. இப்போதைக்கு மெத்தவசதியாக இவை கிடைக்காவிட்டாலும் இன்றைய கணிப்பேசிகள் போகும் போக்கை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடிகின்றது. கொஞ்சகாலத்தில் பெரும்பாலான எல்லா சின்ன சின்ன கொத்துச் சாவிகளையும் திறப்புகளையும் ரிமோட்டுகளையும் டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் கைப்பேசிகளே பார்த்துக்கொள்ளும் போலிருக்கின்றது.

சுவிச்சு போட்டா லைட்டெரிய வைக்கும் போன்ற சுவிட் தாயாரிப்பவர்களும் வேறுவேலை தேடவேண்டியிருக்கும். வீட்டு மின்விளக்கு கட்டுபாடுகளெல்லாம் 2013-ல் கைப்பேசியில் வந்துவிடுமே.சுவிட்ச் எதற்கு?

Thursday, July 28, 2011

Indian Peoples on America


  • 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அமெரிக்காவிலுள்ள இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை
    - 2,843,391
  • அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம்
    - கலிபோர்னியா,இங்கு 528176 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
  • அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம்
    - நியூஜெர்சி, இங்கு 3.3 சதவீதம் பேர் இந்தியர்கள்.
  • அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் கவுண்டி
    - சாண்ட கிளாரா கவுண்டி,கலிபோர்னியா,இங்கு 117596 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
  • அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் கவுண்டி
    - மிடில்செக்ஸ் கவுண்டி, நியூஜெர்சி,இங்கு 12.9 சதவீதம் பேர் இந்தியர்கள்.
  • அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க நகரம்
    - நியூயார்க்,இங்கு 192209 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
  • அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் அமெரிக்க நகரம்
    - ப்ரெமாண்ட்,கலிபோர்னியா இங்கு 18.1 சதவீதம் பேர் இந்தியர்கள்.
  • அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மெட்ரோ ஏரியா
    - நியூயார்க் மெட்ரோ ஏரியா,இங்கு 526133 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
  • அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் பகுதி
    - லோடன் வேலி எஸ்டேட்ஸ்,வெர்ஜினியா,இங்கு 41.5 சதவீதம் பேர் இந்தியர்கள்.
  • பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிப்போன இந்தியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ
    - இரண்டு லட்சம்.
    Asian Indian Population By State 2010
    State
    Population
    Percent
    California
    528176
    1.4
    New York
    313620
    1.6
    New Jersey
    292256
    3.3
    Texas
    245981
    1
    Illinois
    188328
    1.5
    Highest Proportion Of Asian Indians 2010
    State
    Percent
    Population
    New Jersey
    3.3
    292256
    New York
    1.6
    313620
    Illinois
    1.5
    188328
    California
    1.4
    528176
    Maryland
    1.4
    79051
    Largest Asian Indian Counties
    County
    Population
    Percent
    Santa Clara County, California
    117596
    6.6
    Queens County, New York
    117550
    5.3
    Middlesex County, New Jersey
    104705
    12.9
    Cook County, Illinois
    93730
    1.8
    Los Angeles County, California
    79169
    0.8
    Counties With Highest Proportion of Indians
    County
    Population
    Percent
    Middlesex County, New Jersey
    104705
    12.9
    Sutter County, California
    10513
    11.1
    Jefferson County, Iowa
    1170
    6.9
    Somerset County, New Jersey
    21625
    6.7
    Santa Clara County, California
    117596
    6.6
    Places With Largest Population of Asian Indians 2010
    Place
    Population
    Percent
    New York city, New York
    192209
    2.4
    San Jose city, California
    43827
    4.6
    Fremont city, California
    38711
    18.1
    Los Angeles city, California
    32996
    0.9
    Chicago city, Illinois
    29948
    1.1
    Largest Asian Indian Metros 2010
    Metro
    Number
    Percent
    New York-Northern New Jersey-Long Island, NY-NJ-PA Metro Area
    526133
    2.8
    Chicago-Joliet-Naperville, IL-IN-WI Metro Area
    171901
    1.8
    Washington-Arlington-Alexandria, DC-VA-MD-WV Metro Area
    127963
    2.3
    Los Angeles-Long Beach-Santa Ana, CA Metro Area
    119901
    0.9
    San Francisco-Oakland-Fremont, CA Metro Area
    119854
    2.8
தமிழ்நாட்டு 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் இங்கே
 
Courtesy:PKP