This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, June 23, 2013

சிறுநீரக நோய்க்கு வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்க

சிறுநீரக நோய் நிலை 3 கொண்டவர்கள் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை சாப்பிடவேண்டும். ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதால் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். நோய் பாதிப்பு ஏற்பட்ட தொடக்கத்திலிருந்தே குறிப்பிட்ட உணவு வகைகளை கையாள வேண்டும். என்னென்ன தேவை ? வாழைத் தண்டு கேரட் துருவல் 1 டீஸ்பூன் வெங்காயம் சிறிதளவு ஸ்வீட்கான் 1 கப் உப்பு மிளகுத்தூள் எண்ணெய் எப்படி செய்வது? வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட்...

Friday, February 1, 2013

நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தின் கணனிகளைத் தாக்கிய சீன ஹேக்கர்ஸ்

அமெரிக்காவின் மிக முக்கிய பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸ் தனது அலுவலகக் கணணிகள் பல சீன கம்பியூட்டர் ஹேக்கர்களால் (Hackers) செயழிலக்கச் செய்யப் பட்டிருப்பதாக இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அதாவது சீனாவைச் சேர்ந்த கணணி வல்லுநர்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் பணி புரியும் உயர் மட்ட நிருபர்கள் மற்றும் உறுப்பினர்களின் ரகசியக் கணக்குகளின் கடவுச்சொற்களைத் திருடியும் நீக்கியும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.நியூயோர்க் டைம்ஸ் அளித்த தகவலின்...

Monday, December 17, 2012

Free AntiVirus Download and Removal | PC Tools AntiVirus

 இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக தொழிற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் செய்நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக...

Tuesday, December 11, 2012

Is the world really going to end on December 21 2012?

உலகம் அழியப்போவது இல்லை இது உறுதி எதிர் வரும் 12-21-2012 பூமி வெடித்துத் சிதறப்போவதாகவும் சிலர் பெரும் எரிகல் பூமியுடன் மோதப் போவதாகவும் அதனால் உலகில் பெரும் பாலான இடங்கள் அழியப் போவதாககும் குறிப்பிட்ட சில இடங்களே தப்பிப் பிழைக்கும் எனவும் வதந்திகளை தமது கற்பனைகளுக்கேற்ப பல ஊடகங்கள் பரப்பி வருகின்றது. இது ஊடகங்களும், சிலரும், சில விஞ்ஞானிகழும் தம்மைப் பிரபலப்படுத்துவதற்காக ஏற்படுத்திக் கொண்ட யுத்தியே. சில ஊடகங்கள் அண்மையில் அவுஸ்திரேலிய...

Tuesday, December 4, 2012

Nissan Releases All-New Sylphy Price in Chennai

நிஸான் ஸில்ஃபி இன்று முதல் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது! - கூடிய விரைவில் நம் நாட்டிலும்! Nissan Releases All-New Sylphy, which goes on sale today at Nissan dealers throughout Japan! நிஸான் ஸில்ஃபி செடான் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து உட்பட 120 நாடுகளில் விற்கப்படும். இது ஒரு குளோபல் கார் என்பதால் கூடிய விரைவில்(டீசல் இன்ஜின் தயாரானவுடன்) இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஜப்பானில் இதன் விலை 1,937,250 yen முதல் 2,389,800...

Monday, December 3, 2012

ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

உலகில் பெரும்பாலான நபர்கள் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல், கோப்புகளையும் இணைத்து அனுப்புவர். இதுவரையிலும் 25 MB அளவு கொண்ட கோப்புகளை மட்டுமே அனுப்ப முடிந்தது. ஆனால் இனிமேல் 10 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு Google Drive-வை இணைத்துள்ளது.இதனால் Drive மூலம் நேரடியாக கோப்புகளை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப...

Saturday, November 24, 2012

அடையாள அட்டை கட்டாயம்!

டிசம்பர் 1–ந் தேதி முதல் ரயில்களில் அனைத்து முன்பதிவு பயணத்திற்கும் அடையாள அட்டை அவசியம் அமலாகிறது. முன்பதிவு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கீழ்க்கண்ட புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.1. வருமானவரித்துறை வழங்கும் பான் கார்டு.2. ஓட்டுனர் உரிமம்.3. மத்திய, மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் வழங்கிய அடையாள அட்டை.4. வங்கிக்கடன் அட்டை.5. வாக்காளர் அடையாள அட்டை.6. வங்கி பாஸ் புக்.7. பாஸ்போர்ட்.8....